வாழ்வின் தடம் 27 words Photograph: Neeraj Bharadwaaj கடற்கரை மணல் வெளியில், கடலாமை ஓட்டருகே, பதிந்திருந்த காகத்தின் கால்தடங்கள், கரைபுரண்டு ஓடும் காலப் பேராற்றில், வாழ்வு எனும் வினோதத் தடத்தின் கதை சொன்னது, மௌனமாய், அலையோசையின் சப்தங்களில் மூழ்கியபடி.. — அயலவன் Author Neeraj Bharadwaaj Unapologetically curious