Skip to main content

நினைவு

33 words
poetry
Artwork: Maithreyi R

பல அடக்கு மதில்களாய் அமைத்துக்கொள்கிறோம் நம் சுயத்தை,
பல நிலை அரண்களுக்கு நடுவே உள்ள கோட்டையைப் போல்!
சில சொற்களுக்கு மட்டுமே அந்த அதிசய சக்தி,
மாவீரன் கையெரிந்த வேலைப் போல்,
சுவர்களனைத்தையும் தகர்த்து, சுயத்திலே தடம் பதிக்க…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious