Skip to main content

காலத்துடிப்பு

24 words
poetry
Photograph: Neeraj Bharadwaaj

காலத்துடிப்பில் உலகம் அசைகையில்,
காலம் படைத்தபடி இசை பிறக்கையில்,
காலம் கடந்தபடி ஓசை துளைக்கையில்,
காலமாகிக் கரைந்துப் போகையில்,
அன்பின் கண்ணீரில் அனைத்தையும் கண்டபடி அனாதையாகிறேன்…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious